எதிர்பார்த்த நாளும் இதுதானா?

  • 11 Feb 2018
எத-ர்ப-ர்த்த-ந-ள-ம்-இத-த-ன

காதலர் தினம் என்பது காதலைக் கொண்டாடும் ஒரு தினமாகும். இன்றைய நாளில்தான் பலர் தங்களின் மனதுக்கு அதிகம்  நெருக்கமானவர்களின் அன்புக்கு நன்றி கூறும் வகையில் பரிசுகள், ரோஜாக்கள் அல்லது இனிப்புகள் போன்றவற்றைப் பரிமாறிக் கொள்வர்.
 
அதோடு மட்டுமல்லாது இன்றைய நாளில்தான் பெரும்பாலான இளையோர்கள் (பெரியவர்கள் உட்பட) தங்களின் மனதைக் கொள்ளைக் கொண்டவரிடம் காதலை வெளிப்படுத்துகிறார்கள்.

அதிலும் திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணத்தை தன் காதலன்/காதலியிடம் வெளிப்படுத்தும் வருடத்தின் மிக முக்கியமான ஒரு நாளாக இது கருதப்படுகிறது.

ஒருவர் தன்னிடம் எப்படி காதலை வெளிப்படுத்த போகிறார் என்ற எதிர்பார்ப்பு பல பெண்களுக்கும் உண்டு. அது குறித்து அவர்கள் பல கனவுகள் காண்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. அது அர்த்தமுள்ளதாகவும் தனித்துவம் வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதே பலரின் அவா.

தமிழ் திரைப்படங்களில் இது போன்று காதலை வெளிப்படுத்திய பாடல்களின் தொகுப்பு இது :


1. நெஞ்சுக்குள் பெய்திடும்​2. என்ன சொல்ல போகிறாய்​3. காதல் என்னும்​4. ஒரு பாதி கதவு​5. செஞ்சிட்டாளே ​6. ஓ பெண்ணே​7. காக்கி சட்டை​8. எனக்கென்ன ​9. என்னோடு வா வா​10. உன்னோடு வாழாதSongs suggestions by Kalaiselvan Tharmalingam
Image credit: IndianExpressRelated Article

Santesh-Kumar-It-Was-My-Dad-Who-Inspired-Me-To-Become-A-Musician Lifestyle
ARTICLE
  • 26 May 2018

Santesh Kumar: It Was My Dad Who Inspired Me To Become A Musician

To know more about me, watch me in Ithu Namma Paattu La on 27th May at 8pm only on Astro Vaanavil Ch201. 

What-Malaysians-Feel-About-the-New-Malaysia Lifestyle
ARTICLE
  • 25 May 2018

What Malaysians Feel About the New Malaysia?

This year's election marked a historical moment for the nation. Malaysians coming from all walks of life stood together to vote and the people's will has won! Let's hear Malaysians' thoughts and hopes for the coming days.

Astro-Ulagam-Father-s-Day-Contest-2018 Lifestyle
ARTICLE
  • 25 May 2018

Astro Ulagam Father’s Day Contest 2018

Every father is his child's first idol. If you are wondering what’s the best gift to present your father on this Father's Day, join our special contest and win a Samsung Galaxy J7 Pro.